டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவு..!!!

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவு இணையதளத்தில் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது. முதன்மை எழுத்துத் தேர்வுக்கு தேர்வான 4,602
பேரின் பதிவெண் பட்டியல்,
http://www.tnpsc.gov.in/என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...