ஜூன் 2017ல் நடைபெற்ற 12-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகின்றன !!

*ஜூன் 2017ல் நடைபெற்ற 12-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை (25-7-2017) அன்று வெளியிடப்படும். தேர்வு எழுதியவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை   http://www.dge.tn.nic.in/எனும்
இணையதள முகவரியில் காணலாம். மேலும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை அதே தளத்தில் பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். ~தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி அறிவிப்பு.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...