ராம்நாத் கோவிந்த் நாளை பதவியேற்கிறார் !!

இந்தியாவின்  14  வது  குடியரசுத்  தலைவராக,  ராம்நாத்  கோவிந்த்  நாளை  பதவியேற்கிறார்.  தற்போதைய  குடியரசுத்  தலைவர்  பிரணாப்  முகர்ஜி,  இன்று  குடியரசுத்  தலைவர்  மாளிகையில்  இருந்து

 வெளியேறுகிறார்.  குடியரசுத்  தலைவர்  மாளிகையில்  பதவியேற்பு  விழாவுக்கான  ஏற்பாடுகள்,  முழு  வீச்சில்  நடைபெற்றுவருகின்றன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...