2018 ல் சந்திரயான்-2 விண்ணில் பாயும்!!

ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மயில்சாமி

அண்ணாதுரை, மங்கல்யான்-2, சந்திராயன் செயற்கைகோள் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. 2018இல் சந்திராயன்-2 செயற்கைகோள் விண்ணில் ஏவப்படும். சந்திரயான் 1 வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தகவல்களை அனுப்பும் என தெரிவித்துள்ளார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...