*தேர்வுத் தேதியை முன்கூட்டியே வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்: கால அட்டவணையை பின்பற்றாத கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை என எச்சரிக்கை*


*பல்கலைக்கழகம் அறிவித்துள்ள இந்த கால அட்டவணையை
கல்லூரிகள் முறையாகப் பின்பற்றவேண்டும். தவறும் கல்லூரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது*

*பொறியியல் கல்லூரிகளுக்கான கால அட்டவணை (ஜூலை - நவம்பர் 2017):*

*பருவ (செமஸ்டர்) வகுப்புகள் தொடக்க நாள்: 3-7-2017*

*ஒழுங்குமுறை விதிகளின் கீழுள்ள மாணவர்களுக்கான தேர்வுக்கான அட்டவணை வெளியீடு: 20-7-2017*

*பிற மாணவர்களுக்கான*
*இறுதித் தேர்வுகள் அட்டவணை வெளியீடு: 24-7-2017*

*கடைசி வேலைநாள்: 21-10-2017*

*செய்முறைத் தேர்வுகள்: 23-10-2017 முதல் 28-10-2017 (ஒரு வாரம்)*

*பருவ இறுதித் தேர்வுகள்: 30-10-2017 முதல் 30-11-2017 (4 வாரம்)*

*விடுமுறை: 17-12-2017 வரை (2 முதல் 4 வாரம் வரை)*

*அடுத்த பருவம் தொடங்கும் நாள்: 18-12-2017*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...