புதிய 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும்
என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: -
கடந்த 2005- ல் வெளியிடப்பட்ட 20 ரூபாய் நோட்டுகளை போல், புதிய 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. எஸ். வரிசையில் வெளியாக உள்ள இந்த நோட்டுகளில் மகாத்மா காந்தி உருவப்படம் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சுர்ஜித் படேல் கையெழுத்தும் அச்சிடப்பட்டு இருக்கும்.
அதேசமயம், ஏற்கனவே புழக்கத்தில் உள்ள 20 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது