3 ஆண்டுகளில் அனைத்து வகுப்புகளிலும் பாடத்திட்டங்கள் மாற்றப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் !!

 3 ஆண்டுகளில் அனைத்து வகுப்புகளிலும் பாடத்திட்டங்கள் படிப்படியாக மாற்றப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க பிரதமரிடம்
வலியுறுத்தப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார். இணையதளத்தில் அமைச்சர்களின் தொலைபேசி எண்கள் அகற்றப்பட்டதா என ஆய்வு செய்யப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...