அறிமுகமானது 4ஜி ஜியோ செல்ஃபோன் !!

*4ஜி ஜியோ போன் 100 கோடி பேருக்கு இலவசம் - முகேஷ் அம்பானி அறிவிப்பு.*

*9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரிலையன்ஸ் பங்குகளின் விலை உச்சத்தில் உள்ளது- முகேஷ் அம்பானி.*
*ஜியோ போனுக்கு ஆகஸ்ட் 24 முதல் முன்பதிவு - முகேஷ் அம்பானி.*


*ஒவ்வொரு வாரமும் 50 லட்சம் போன் விற்பனைக்கு வரும் - முகேஷ் அம்பானி.*      

4ஜி ஜியோ போன் வாங்குவதற்கான டெபாசிட் தொகை ரூ.1,500; 3 ஆண்டுகளில் டெபாசிட் தொகை திருப்பி அளிக்கப்படும் - முகேஷ் அம்பானி அறிவிப்பு

4ஜி ஜியோ போன் வாங்குவதற்கான டெபாசிட் தொகை ரூ.1,500; 3 ஆண்டுகளில் டெபாசிட் தொகை திருப்பி அளிக்கப்படும் - முகேஷ் அம்பானி அறிவிப்பு

*ஜியோ போன் இலவசம் . ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக முதலில் ₹1500 செலுத்த வேண்டும். பின் பணம் 3 ஆண்டுக்கு பின் முழுமையாக திரும்ப ஒப்படைக்கப்படும்    - முகேஷ் அம்பானி.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...