4,000 பேருக்கு மைக்ரோசாப்ட் ‘கல்தா

மைக்­ரோ­சாப்ட் நிறு­வ­னம், நிர்­வாக மாற்­றங்­களை முன்­னிட்டு, 4,000 ஊழி­யர்­களை பணி­நீக்­கம்
செய்ய இருக்­கிறது.இது குறித்து, மைக்­ரோ­சாப்ட் நிறு­வ­னத்­தின் செய்­தித் தொடர்­பா­ளர் கூறி­ய­தா­வது:எங்­க­ளு­டைய வாடிக்­கை­யா­ளர்­கள் மற்­றும் கூட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு, மிகச் சிறந்த சேவையை வழங்க வேண்­டும் என்ற நோக்­கத்­தில், நிர்­வா­கத்­தில் சில மாற்­றங்­களை மேற்­கொள்ள திட்­ட­மிட்டு உள்­ளோம். அதன்­படி, ஒரு­சில பத­வி­க­ளை­யும், ஊழி­யர்­க­ளை­யும் நீக்க முடிவு செய்­துள்­ளோம். இது, அனைத்து நிறு­வ­னங்­க­ளி­லும் நடை­பெ­றும் வழக்­க­மான நடை­முறை தான்.இவ்­வாறு அவர் கூறி­னார்.
இந்­நி­று­வ­னம், விற்­பனை மற்­றும் சந்­தைப்­ப­டுத்­து­தல் துறை­யில், உல­க­ள­வில், 50 ஆயி­ரம் ஊழி­யர்­கள் பணி­பு­ரி­வ­தாக தெரி­வித்­தி­ருந்­தது. இந்­நி­லை­யில், இத்­து­றை­யில் இருந்து, 4,000 பேர் பணி­யில் இருந்து விடு­விக்­கப்­பட உள்­ள­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது. இதில், பெரும்­பா­லா­னோர், அமெ­ரிக்­கா­விற்கு வெளி­யில் பணி­யாற்­று­வோ­ராக இருப்­பர் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...