தெலுங்கானாவில் மாணவர்களுக்கான புத்தக சுமைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 2 வகுப்பு மாணவர்கள் அதிகபட்சம் 1.5 கிலோ புத்தகமும், 3, 4, 5 ம் வகுப்பு மாணவர்கள் 3 கிலோ புத்தகங்கள் மட்டுமே எடுத்து செல்ல வேண்டும்.

- 5ம் வகுப்பு வரையில் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.