கேள்வியும்-சமாளிப்பும்*
*சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று எதிர்க்கட்சி தலைவர் ஷ்டாலின் பேசுகையில் "பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் காலம் முடிவடைந்து விட்ட நிலையில் அதன் அறிக்கை இன்னமும் தாக்கல் செய்யப்படவில்லை.*
*அதேப்போல அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்த குழு அமைக்கப்பட்டது*
*அந்த கமிட்டி ஜுன் 30 ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும் என குழுத் தலைவரான நிதித்துறை செயலர்
சண்முகம் பேட்டி அளித்தார். தற்போது ஏன் மீண்டும் அந்தக் குழுவிற்கு 3 மாதம் கால அவகாசம் வழங்கியுள்ளது??என்று கேட்டார்*
*மேலும் இந்த நிதியாண்டில் ஏன் அதற்கான நிதியை ஒதுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்*
*அதற்கு பதிலளித்த நிதியமைச்சர் ஜெயக்குமார் " அரசு ஊழியருக்கான படிகள் மற்றும் சலுகைகள் அளிப்பதற்கான முறையான அறிவிப்பை மத்திய அரசு இன்னும் இறுதி செய்யாததால், தமிழக அரசு அமைத்த குழுவின் அறிக்கை தாக்கல் செய்ய காலதாமதம் ஆகிறது" என்று பதிலளித்தார்*
*ஆனால் மத்திய அரசு, தனது பணியாளர்களுக்கு நிலுவையில் வைக்கப்பட்டிருந்த அனைத்து படிகள் மற்றும் சலுகைகளை கடந்த மாதமே இறுதி செய்து புதிய ஊதியத்தை ஜூன் 1ம் முதல் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.