பேஸ்புக் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் அப்ளிகேஷன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு FIND
WIFI எனும் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் ஐஓஎஸ் பதிப்பில் புதிய வசதியைச் சோதனை செய்யும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது பேஸ்புக் நிறுவனம்.
சோதனை ஓட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து உலகம் முழுக்க ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல்களில் பேஸ்புக் பயன்படுத்தும் நபர்களுக்கு FIND WIFI வசதி சேர்க்கப்பட்டுள்ளது. FIND WIFI வசதியின் மூலம் வாடிக்கையாளர்களின் அருகாமையில் இருக்கும் வைஃபை ஹாட்ஸ்பாட்களை தேடும் பணி எளிதாகிறது. இதனால் மொபைல் டேட்டா வேகம் குறைவாக இருக்கும் பகுதிகளில் வைஃபை சேவையை தேடுவது எளிமையாக இருக்கும் என பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது.

| Add caption |