அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது EMIS எண்ணை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது & வேறு பள்ளிகளில்
சேர மாற்றுச் சான்றிதழ் கோரும் பெற்றோர்களிடம் TC மற்றும் EMIS எண்ணை தர மறுக்கும் தனியார் பள்ளிகள் மீது பெற்றோர்களிடம் இருந்து புகார் ஏதும் பெறப்பட்டால், அத்தனியார் பள்ளி மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். - சேலம் மாவட்ட CEO செயல்முறைகள் (நாள்: 01.07.2017)
