_பேட்டரி வெடித்து சிறுவனின்முகம் சிதைந்தது !!

_திருவண்ணாமலை மாவட்டத்தில் பேட்டரி வெடித்து சிறுவன் படுகாயம் அடைந்த சம்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது_

_ஆராஞ்சி கிராமத்தை சேர்ந்த சிறுவன் பூவரசன் முகம் சிதைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்_


_அந்த சிறுவன் விளையாட்டாக கடிகாரத்திற்கு பயன்படும் பேட்டரிக்கு மின் இணைப்பு கொடுத்தபோது அந்த பேட்டரி வெடித்து சிதறியுள்ளது._

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...