இணையதள வழி வங்கிப் பணத் திருடர்கள்! உஷார்!😳 வங்கிகளில் சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை....!!

*🔴உஷார்! 🔴உஷார்! 🔴உஷார்!                    *நீங்கள் உங்கள் சம்பளத்தை வங்கி ஏடிஎம் மூலம் பெறுகிறீர்களா?*

*உஷார்...*

*உங்கள் கணக்கு எண் மற்றும் தொலைபேசி எண் போன்றவை வங்கியில்* *வேலை செய்யும் சில கருப்பு ஆடுகளால்.....*
*நவீன இணையதள திருடர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது...*



*ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் நமது கணக்கு விவரங்கள் கைமாறுகிறது.....*

*அடுத்து....*

*உங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வரும்....*
*எதிர் முனையில் பேசும் அந்த மர்ம ஆசாமி (ஹைடெக் கொள்ளையன்)...*. *ஒரு வங்கி அதிகாரி போல*
*மிகவும் பணிவான குரலில் பேசுவான்...*
*உங்கள் வங்கி கணக்கு எண்னை தெளிவாக சொல்லுவான்....*
*உங்கள் ஏடிஎம் கார்டின் வேலிடிட்டி முடியப் போவதாகவும்....*
 *அதை தான் ஆன்லைனிலேயே சரிசெய்து தரப்போவதாகவும் பேசி உங்களை சுலபமாக நம்ப வைப்பான்....*

*அல்லது....*

*உங்கள் எல்ஐசி பாலிசியை புதுப்பித்துத் தரப்போவதாகவோ....*

*அல்லது உங்களை எளிதில் நம்ப வைக்கக்கூடிய ஏதாவது ஒன்றைக் கூறி அடுத்த விஷயத்திற்கு வருவான்...*

*அது என்னவென்றால்....*

*அவனுக்கு தேவை உங்கள் செல்போனுக்கு* *கடைசியாக வந்திருக்கும் ஒன் டைம் பாஸ்வேர்ட்,*
*அல்லது உங்கள் ஏடிஎம் கார்டில் இருக்கும் பதிமூன்று இலக்க எண்கள்...*
*அல்லது கடைசி நான்கு எண்கள்...*
*அல்லது உங்கள் பிறந்த தேதி...*

*இப்படி ஏதாவது ஒன்றை உங்களிடமிருந்து அவன் எதிரபார்ப்பான்.....*

*கொஞ்சம் ஏமாந்து நீங்கள் அவனுக்கு அதை சொல்லிவிட்டீர்கள் என்றால்..*..
*உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் மொத்தப் பணமும் அடுத்த நிமிடமே காணாமல் போய்விடும்.*

*பிறகு நீங்கள் போலீஸில் புகார் கொடுத்தாலும், நீங்கள் இதுவரை ஏமாந்த முப்பதாயிரம் பேர்களில் ஒருவராகவே எண்ணப்படுவீர்கள்...*

*ஏனென்றால், இந்த ஹைடெக் கொள்ளையர்களை சைபர்* *க்ரைம் மூலமாக கூட கண்டுபிடிப்பது* *கடினம்...*
*சிம்கார்டு முதல் மெயில் ஐடி வரை எல்லாம் போலியாகவே வைத்திருப்பார்கள்...*

*நீங்கள் மறுபடியும் தொடர்பு கொண்டால், சுவிச்ட்ஆப் செய்யப்பட்டிருக்கும்.*

*மாத சம்பளத்தை வங்கி மூலம் பெறுபவர்களே அதிகமாக பாதிக்கப் படுகிறார்கள்..*.

*எனக்குத் தெரிந்தவரை என்னுடன் வேலை செய்யும் மூன்று பேருடைய பணம் இதே தொலைபேசி உரையாடல் மூலம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது.*

*உங்களால் முடிந்தது ஒன்று தான்.....*

*இது போன்றவர்கள் கேட்கும் எந்த கணக்கு விவரங்களையும் கொடுத்துவிடாதீர்கள்...*

*எந்த வங்கியும் இதுபோன்ற விவரங்களை வாடிக்கையாளர்களிடம் கேட்பதில்லை....*

இதுவரை நான் எழுதிய கட்டுரையை ஷேர் பண்ண சொன்னதில்லை....
முதல் முறை கேட்கிறேன்....
முடிந்தவரை இந்த ஸ்டேட்டஸை ஷேர் பண்ணுங்கள்...

நன்றி....
பொதுநலன் கருதி.....
*G.K.Kannan,*
*Inspector of* *Police*,
*S14* *Peerkankaranai* *Police Station*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...