அளவுகடந்த அதிகாரத்தின் கைகளில் நாடு': அமர்த்தியா சென்


அளவு
நிபுணர் அமர்த்தியா சென் தெரிவித்தார்.
கடந்த அதிகாரத்தின் கைகளில் நாடு சிக்கியிருப்பதாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார

கெடுபிடி:

இந்தியப் பொருளாதார வல்லுநரும், நோபல் பரிசு பெற்ற அறிஞருமான அமர்த்தியா சென் பற்றிய ஆவணப்படமான ‛தி ஆர்கியுமண்டேடிவ் இந்தியன்' என்ற ஆவணப்படத்துக்கு தணிக்கை துறை அதிகாரிகள் கெடுபிடி விதித்ததனர். ஆவணபடத்தில் இடம்பெற்றிருக்கும் பசுமாடு, இந்துத்துவா, குஜராத் ஆகிய வசனங்களை நீக்கினால் மட்டுமே யு/ஏ சான்று கொடுக்க முடியும் என தணிக்கை துறை தெரிவித்ததையடுத்து படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு:

இந்நிலையில் இதுகுறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அமர்த்தியா சென் தெரிவித்ததாவது: தணிக்கைத் துறையினர் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுகின்றது. அளவு கடந்த அதிகாரத்தின் கைகளில் நாடு சிக்கியுள்ளது. ஆளும் கட்சிக்கு எது சிறந்தது என்று படுகிறதோ அதை நாட்டு மக்கள் மீது திணித்து வருகிறது. இவ்வாறு ஆளும் பா.ஜ., அரசு மீது அமர்த்தியா சென் குற்றம் சாட்டினார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...