இனி கைபேசி செயலி(ஆப்) மூலம் மின்கட்டணம் செலுத்தலாம்!!

மின் கட்டணம் செலுத்துவதற்கான கைபேசி செயலியை (#TANGEDCO) மின்துறை அமைச்சர் தங்கமணி அறிமுகம் செய்துவைத்தார்
சென்னை மின்சார வாரிய தலைமை
அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும்,மின் கட்டணத்தை தபால் நிலையம்,வங்கி இ-சேவை மையம் உள்ளிட்ட இடங்களிலும் இனி செலுத்தலாம் என்று அவர் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...