தமிழ்நாடு அரசு ரப்பர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 3 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு முடித்தவர்களிடம் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. கடைசி தேதி: ஜூலை 7. விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : Managing Director, Arasu Rubber Corporation Limited, Nagercoil Tamil Nadu. மேலும் விவரங்களுக்கு: http://www.arasurubber.tn.nic.in/JA-Post.pdf