உயர் சிறப்பு மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான நீட் தேர்வை
ரத்து செய்யக் கோரி, சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்