மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு!!!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே குமாரமங்கலத்தில்
தனியார் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கதிராமங்கலம், நெடுவாசல் கிராமங்களை காப்பாற்றக் கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...