தமிழக எம்.எல்.ஏ.க்கள் இரு மடங்கு சம்பளம் அதிகரிப்பு


எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம் ரூ.1 லட்சத்தி 5 ஆயிரமாக
அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம் ரூ.55 ஆயிரமாக உள்ளது. ரூ.50 ஆயிரம் அதிகரிக்கப்படுவதாக சட்டசபையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். எம்.எல்.ஏ.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியிலிருந்து ரூ.2.5 கோடியாகவும், எம்.எல்.ஏ.,க்களின் ஓய்வூதியம் ரூ.12 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இது முன்தேதியிட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

பார்லியில் எதிர்ப்பு:

‛‛விவசாயிகள் வறட்சியால் இறந்து வரும் நேரத்தில் சம்பள உயர்வு எதற்கு என எம்பிக்கள் பார்லிமென்டில் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் தமிழகத்திலோ, எம்எல்ஏக்களுக்கு சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...