இன்ஜி., கவுன்சிலிங்: இன்றைய 'கட் - ஆப்


சென்னை: அண்ணா பல்கலையின், இன்ஜி., கவுன்சிலிங்கில்
, 174 முதல், 170 வரை, 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்றவர்களுக்கு, நேற்று, இடங்கள் ஒதுக்கப்பட்டன. இன்று, 169.50 முதல், 165.50 வரை கட் - ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு, கவுன்சிலிங் நடக்க உள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...