தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்களை முறைப்படுத்த நீதிபதி தலைமையில்
குழு அமைக்கும் வகையில் சட்டசபையில் சட்ட திருத்தம் தாக்கல் செய்யப்பட்டது. சட்ட திருத்த மசோதாவை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தாக்கல் செய்தார். இந்த சட்டத்தின் மூலம், குழு தலைவரை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆலோசனை பெற்று நியமிக்க முடியும்