இந்தியாவில் அப்துல்கலாம் தீவு எங்க இருக்கு தெரியுமா??


அதான் நல்லா தெரியுமே.. ராமேஸ்வரம் தீவுதானனு கேட்காதீங்க..
இது தமிழ்நாட்டில் இல்லை. நாடு முழுவதும் சிறப்புக்குரியவர் அப்துல்கலாம் என்பதற்கு இது ஒரு சான்று.
அப்போ அந்த தீவு எங்க இருக்கு? வாங்க தெரிஞ்சிக்கலாம்அப்துல்கலாம் தீவு ஒடிசா மாநிலக் கடலோரம் அமைந்துள்ள ஓர் தீவாகும்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...