மனத்திருப்தியுடன் இந்த அவையிலிருந்து வெளியேறுகிறேன் பிரிவு உபசார விழாவில் பிரணாப் முகர்ஜி உருக்கம்!!


பாரளுமன்றத்தில் பிரிவு உபசார விழாவில் ஜனாதிபதி

பிரணாப் முகர்ஜி பேசியதாவது:

நான் இந்த பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்டேன். பாராளுமன்றத்தில் பல்வேறு தலைவர்களிடம் பழகி பல அனுபவங்களை பெற்றுள்ளேன்.  நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது கூட்டாட்சி முறைக்கு உதாரணம்.  பாரளுமன்றத்தில் விவாதங்கள் குறைந்து வருவது வருத்தம் அளிக்கிறது. மனத்திருப்தியுடன் இந்த அவையிலிருந்து வெளியேறுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...