உள்ளாட்சி தேர்தல் உத்தேச கால அட்டவணையை ஆகஸ்ட்
1ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் கமிஷனுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.அப்போது, வாக்காளர் பட்டியல் தயாராக உள்ளதால், உள்ளாட்சி தேர்தல் நடத்த தயாராக உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டது. இட ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகள் முடிந்த பின் 50 நாட்களுக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது