உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை ஆகஸ்ட் 1-ம் தேதி தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு !!

ஆகஸ்ட் 1-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் அட்டவணை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



*உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க 50 நாட்கள் தேவை என்று தமிழக அரசு கூறியுள்ளது.*

*வார்டுகள் வரையறை செய்ய 6 மாதம் ஆகும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...