ஹைட்ரோகார்பனுக்கு எதிரான போராட்டத்திற்கு அனுமதி

புதுக்கோட்டை மாவட்டம் தடிகொண்ட அய்யனார் திடலில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு
எதிராக நாளை போராட்டம் நடத்த மதுரை ஐகோர்ட் கிளை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.போராட்டம் தேவையற்றது எனக்கூறி அனுமதி வழங்க அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...