வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.2 ஆயிரத்திலிருந்து
ரூ.2500 ஆக அதிகரிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார். மேலும், மதுரை உலக தமிழ்ச்சங்கத்தில் உறுப்பினர் சேர்க்கை அறிமுகப்படுத்தபடும். இதேபோல் உலக தமிழ் சங்கம் வாயிலாக தமிழ் அறிஞர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும். இசை மற்றும் நாட்டிய பயிற்சி அளிக்க ரூ.20 லட்சம் அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்