பேரிடர் காலங்களில் எச்சரிக்கை: கூகுள் மேப்ஸ் அறிவிப்பு


பேரிடர் காலங்களில் பயன்பாட்டாளர்களுக்கு
பயனுள்ள தகவல்களை வழங்க உள்ளதாக கூகுள் மேப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.


இயற்கை பேரிடர்கள், விபத்துகள், அகதிகளாக தஞ்சம் அடைவது, பாதுகாப்பான வழி, நிலநடுக்கம், மீட்புப்பணி, அவசர கால மொபைல் எண்கள் ஆகியவற்றை எஸ்.ஓ.எஸ்., எச்சரிக்கைகளாக கூகுள் மேப்ஸ் நிறுவனம் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான தகவல்களை சேகரிக்கவும் குழு ஒன்றை அமைத்துள்ளது. இத்திட்டம் முதல்கட்டமாக, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 12 நாடுகளுக்கு நடைமுறைக்கு வருகிறது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...