சட்டசபையில் இன்றைய விவாதம் !!

சட்டசபையில் இன்று(ஜூலை 19), பொதுத் துறை, நிதித் துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்
நடைபெற உள்ளது. முதல்வர் பழனிசாமி, நிதியமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் பதிலளித்து, முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவர். அத்துடன், அரசு சட்ட முன்வடிவுகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...