உஷார்: தமிழகம் மேலும் ‛கொதிக்கும்


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி:
தமிழகத்தின் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும். கடலோர மாவட்டங்களில் 5 முதல் 7 டிகிரி பாரன்ஹீட் வரையிலும், உள்மாவட்டங்களில் 7 முதல் 9 டிகிரி பாரன்ஹீட் வரையிலும் வெப்பம் அதிகரிக்கும்.
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஒரிரு இடங்களில் மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் காவேரிபாக்கத்தில் 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...