அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள்!!!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,
அரசால் புதிதாக அமைக்கப்பட்ட 250 பள்ளிகளிலும் தற்காலி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். போட்டி தேர்வுகளை சமாளிக்க ஒன்றிய அளவில் பயிற்சி மையங்கள் 2 மாதங்களில் அமைக்கப்படும். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்றார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...