ஆசிரியர்கள் கொந்தளிப்பு !தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் அதிகார பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்பே வசூல் டிரான்ஸ்பர் ?



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...