இந்தியன் ரயில்வேக்கு உலக வங்கி உதவி

ரயில்வே துறையை சீரமைக்கவும் மேம்படுத்தவும் ரூ.5 கோடி முதலீடு
செய்யப்பட உள்ளது. பழமையான முறைகளை மாற்றி, ரயில்வேத்துறையில் டிஜிட்டல் மயமாக்கல், தொழில்நுட்ப வளர்ச்சி, திட்டமிடல், ரயில் பல்கலை அமைத்தல், ரயில் கட்டண அமைப்பு உருவாக்குவது தொடர்பாக உலக வங்கி, இந்திய ரயில்வேக்கு உதவி செய்ய உள்ளது.ரயில்வேயை நவீனமாக்கும் பணி நிறைவடைய 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகும். அதுவரையிலும், உலக வங்கி ஆலோசனை சேவை, நிகழ்ச்சி திட்டமிடல் ஆலோசனை ஆகியவையும் வழங்க உள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...