இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள இந்தி டைப்பிஸ்ட்,
டெக்னீசியன் பி எலெக்ட்ரிகல் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 5
வயது: 35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. படிப்பு, டைப்பிங் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாகத் தேர்ச்சி நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்: 28/7/2017
மேலும் விவரங்களுக்கு www.isro.gov.in/sites/default/files/notificationforrecruitmenttothepostofhinditypistandtechnician-belectrical.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.