Flash News:அரசு பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு அறிவிப்பு ரத்து: ஐகோர்ட் உத்தரவு


அரசு பாலிடெக்னிக்கில் காலியாக உள்ள 1058 ஆசிரியர்
பணியிடங்களை  நிரப்ப அரசு வெளியிட்ட ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது.
எம்.இ. பட்டதாரிகள் விண்ணப்பங்கள் ஏற்க.        மறுக்கப்படுவதாக. தொடரப்பட்ட  வழக்கில் உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.  பி.இ. படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அரசு அறிவித்திருந்தது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...