மாநில பாடதிட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பில் 199.25 கட் ஆஃப் பெற்றவருக்கு மருத்துவ கலந்தாய்வில் இடம் கிடையாது ??

*🔵BREAKING NEWS*

*பனிரெண்டாம் வகுப்பில் 199.25 கட் ஆஃப் பெற்று, நீட் தேர்வில் 150 மதிப்பெண் பெற்ற தனக்கு மருத்துவ
சேர்க்கையில் இடமளிக்கக் கோரி மனு தாக்கல் செய்த மாணவி கிருத்திகாவின் மனு தள்ளுபடி.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...