முதல்வருக்கு தந்த வாபஸை ஆதரவு பெற்ற 19 எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்ய சபாநாயகருக்கு கோரிக்கை வைத்துள்ளேன். அரசியலமைப்பு சட்டம் 10ஆவது அட்டவணையின்படி அதிருப்தி உறுப்பினர்கள் தகுதியின்மைக்கு
ஆளாகின்றனர் அரசு கொறடா ராஜேந்திரன் சற்றுமுன் அறிவித்தார். கட்சித் தாவல் தடைச் சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் கொறடா வலியுறுத்தியுள்ளார்.