விண்ணப்பித்துவிட்டீர்களா..? நிதி ஆயோக்கில் பல்வேறு வேலை: 25க்குள் விண்ணப்பிக்க அழைப்பு


60 ஆண்டுகளாக இயங்கி வந்த திட்ட கமிஷனை கலைத்துவிட்டு “நிதி ஆயோக்”
(“இந்திய மாற்றத்திற்கான தேசிய ஆணையம்”) என்ற அமைப்பை மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உருவாக்கியது.

மத்திய அரசு நிறுவனமான “நிதி ஆயோக்”  நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மூத்த ஆலோசகர், ஆராய்ச்சியாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 173

பணி: Research Assistants
பணி: Adviser, Sr.Advier
பணி: Joint Adviser, Deputy Adviser
பணி: Senior Research Officer, Research Officer,Economic Officer
பணி: Multi Tasking Staff
பணி: Section Supervisors

தகுதி: முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியும் மாறுப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 26 முதல் 50க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.08.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.niti.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். அல்லுது கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

http://niti.gov.in/writereaddata/files/recruitment/RR-sro_ro_eo.pdf
http://niti.gov.in/writereaddata/files/recruitment/RR-JA_DA.pdf
http://niti.gov.in/writereaddata/files/recruitment/RR-Adv.pdf
http://niti.gov.in/writereaddata/files/recruitment/ENGAGE-SS.pdf
http://niti.gov.in/writereaddata/files/recruitment/RR_MTS_English.pdf
http://niti.gov.in/writereaddata/files/recruitment/13ra0001.pdf
http://niti.gov.in/writereaddata/files/recruitment/RR-EO.pdf

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...