வேலைநிறுத்தத்தில் இருப்பவர்களுக்கு ஒருநாள் ஊதியம் இல்லை ,ஒழுங்கு நடவடிக்கை என அரசு மிரட்டுவது சகஜம் தான் !!

வேலைநிறுத்தத்தில் இருப்பவர்களுக்கு ஒருநாள் ஊதியம் இல்லை என்பதும்,ஒழுங்கு நடவடிக்கை எடுப்போம் என்பதும் அரசு எப்போதும் செய்யக்கூடிய செயல்பாடுகள்.சங்கப்பொறுப்பாளர்கள் பேச்சுவார்த்தைக்கு
செல்லும்போது முதலில் போராட்ட
நடவடிக்கையை முடித்தபிறகே கோரிக்கையைப் பற்றி பேசுவார்கள்.எனவே அரசின் அறிவிப்பிற்கு யாரும் அஞ்ச வேண்டாம்.ஒன்றுபட்ட போராட்டம் நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையோடு போராடி வெற்றிபெறுவோம்.
SSTA- மாநில தலைமை..

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...