பீகாரில் 29 அமைச்சர்களில் ,22 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் !!

பீகாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான புதிய அரசில், 29 அமைச்சர்கள் பொறுப்பு ஏற்றுள்ளனர்.
இதில், 22 பேர் மீது கிரிமினல் வழக்குகள்
உள்ளன. இது 76 சதவிகிதம் ஆகும்.
இது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...