*அரசுப் பள்ளிகளில் தூய்மை காப்பதில் தேசிய அளவில் தமிழகம் 2-ம் இடம்!!


*அரசுப் பள்ளிகளில் தூய்மை காப்பதில் தேசிய அளவில் தமிழகம் 2-ம் இடம் - டெல்லியில்
நாளை நடைபெறும் விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் விருது பெறுகிறார்.*

*பள்ளிக் கல்வித்துறை கூடுதல் நிதி தொடர்பாக இன்று மாலை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்திக்க உள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...