உள்துறை அமைச்சகத்தின் செயலராக ராஜீவ் கௌபா நியமனம்: பிரதமர் மோடி அறிவிப்பு*


உள்துறை அமைச்சகத்தின் செயலராக ராஜீவ் கௌபா நியமனம்
செய்யப்பட்டுள்ளார் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். புதிய உள்துறை செயலராக இன்றே பதவியேற்கிறார் ராஜீவ் கௌபா. உள்துறை செயலராக இருந்த மெஹரிஷியின் பதவி காலம் நேற்றுடன் நிறைவடைந்ததை அடுத்து புதிய உள்துறை செயலராக நியமிக்கப்பட்டார் ராஜீவ் கௌபா.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...