பள்ளி மாணவர்களுக்கு 3 வித சீருடைகள்: அமைச்சர் செங்கோட்டையன்!!!




கோபிசெட்டிபாளையம்: பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: அரசு பள்ளிகளில்
படிக்கும் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மூன்று விதமான பள்ளி சீருடைகள் அறிமுகம் செய்யப்படும். 1 முதல் 5ம் வகுப்பு வரை ஒரு சீருடையும், 6 முதல் 10 ம் வகுப்பு வரை ஒரு சீருடையும், மேல்நிலைப்பள்ளி வகுப்பு மாணவர்களுக்கு ஒரு சீருடையும் அறிமுகம் செய்யப்படும். 8 ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து குறித்து மாநில அரசிற்கு கடிதம் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...