சேமிப்பு கணக்கு வட்டியை இந்தியன் வங்கியும் குறைத்தது!!

சமீ­பத்­தில், பாரத ஸ்டேட் வங்கி, சேமிப்பு கணக்­கிற்­கான வட்­டியை, 0.50 சத­வீ­தம் குறைத்­தது. இதன்­படி, சேமிப்பு
கணக்­கில், 1 கோடி ரூபாய் வரை உள்ள இருப்­பிற்கு, 3.5 சத­வீத வட்டி; அதற்கு மேற்­பட்ட தொகைக்கு, 4 சத­வீத வட்டி தொட­ரும் என, தெரி­வித்­தி­ருந்­தது.இதை பின்­பற்றி, இந்­தி­யன் வங்­கி­யும், சேமிப்பு கணக்­கிற்­கான வட்­டியை குறைத்­து உள்­ளது.இது குறித்து, இந்­தி­யன் வங்கி வெளி­யிட்­டுள்ள அறிக்கை:சேமிப்பு கணக்­கிற்­கான வட்டி விகி­தம், இரண்டு வித­மான வகை­யில் வெளி­யி­டப்­பட்டு உள்­ளது.இதன்­படி, 50 லட்­சம் ரூபாய் வரை உள்ள, சேமிப்பு கணக்கு இருப்­பிற்கு, 3.5 சத­வீத வட்டி வழங்­கப்­படும். மேலும், 50 லட்­சம் ரூபாய்க்கு மேற்­பட்ட இருப்­பிற்கு, 4 சத­வீத வட்டி விகி­தம் தொட­ரும். இது, வரும், 16 முதல், அம­லுக்கு வரு­கிறது.இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...