8 அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா !!

*மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், உமா பாரதி, கல்ராஜ் மிஸ்ரா உள்ளிட்ட 8 அமைச்சர்கள்
தங்கள்  பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்.*

*புதிய அமைச்சரவை விரிவாக்கம்  சனிக்கிழமை நடைபெறும் என தகவல்.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...