30.08.2017. நடைப்பெற்ற மண்டல அளவிலான Chess போட்டியில், விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம்,
சாலைமறைக்குளம்,ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இருந்து ஐந்தாம் வகுப்பு மாணவன் K.வெற்றிவேல், நான்காம் வகுப்பு மாணவி P.ரோஷினி, இரண்டு பேரும் மண்டல அளவில் வெற்றி
அடைந்துள்ளார்கள்.இவர்கள் மாநில அளவில் நடைப்பெறும் போட்டிக்கு தகுதி்பெற்றுள்ளார்கள்....