அண்ணாமலை பல்கலையில் 9ல் வகுப்புகள் துவக்கம்


சிதம்பரம்: ''அண்ணாமலை பல்கலையில், அனைத்து வகுப்புகளும்,
9ம் தேதி துவங்கும்' என, பதிவாளர் தெரிவித்துள்ளார்.
'சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், கலைமற்றும் அறிவியல் புலம், இந்த கல்வி ஆண்டுக்கான,ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்.ஏ., - எம்.எஸ்.சி., - எம்.காம்., - எம்.எல்.ஐ.எஸ்., பாடப்பிரிவுகள் மற்றும் அனைத்து இசைத் துறை வகுப்புகள், வரும், 9ம் தேதி துவங்கும்' என, பல்கலை பதிவாளர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...