வேலைவாய்ப்பு: மகாராஷ்டிரா வங்கியில் பணி!


மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள பாதுகாவல் அதிகாரி (Security officer) பணியிடங்களை
நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 13

பணியின் தன்மை: Security officer

வயது வரம்பு: 25 – 40-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு.

கடைசித் தேதி: 02.09.2017.

மேலும் விவரங்களுக்கு http://www.bankofmaharashtra.in/downdocs/Recruitment-of-Security-Officers-Project-2017-18-Recruitment-Notification.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...